2:55 AM
0
நம் காதலை நம் இருவரும் முகப்புத்தக அரட்டையில் முகம் பார்க்காமல்
பேசிக்கொள்ளும் போது என்னை நீ கள்வன் என்கிறாய் அப்போ அர்த்தம் புரியாதவனாய் விடைகள் தெரியாமல் தனிமையில் தவிக்கையில்சொன்னது என் இதயம் நான் திருடியது உன் இதயத்தை என்று.
                                         கவிஞர்:படிக்காதவன் கபிலன்.