வைகாசி மாதம் இதமான தென்றல் மஞ்சள்; வெயில்மாலை நேரம்...உன்னை காணும் ஒவ்வொரு நிமிடமும் புத்தம் புதிதாய் மலர்ந்த
மலர் போல் சில்லென்னு இருக்குதடி உன்னை காணாத ஒவ்வொரு வினாடியும் பாலை
வனத்தில் வாழ்வது போல் பைத்தியம் பிடிக்குதடி அன்பே!! கவிஞர்:படிக்காதவன் கபிலன்.