2:51 AM
0
பிரம்மன் உனை படைக்க எடுத்த ஆண்டுகள் எத்தனை! எத்தனையோ!! ஆனால் நீ என் இதயத்தை திருடிய நாட்கள் மிக மிக குறைவானது.இத்தனை அழகுடன் உனை படைத்த இறைவனும் உன்னை காதலித்து இருப்பான் போல யாதியை காரணம் காட்டி நம் காதலுக்கு முற்றுப்புள்ளி இட்ட அத்தனை பேரும் நம் கதலுக்கு-எதிரிதான். இருந்தும் பழிவாங்கும் எண்ணம் இல்லாமல் உன் துணை வேண்டி மரணப்படுக்கையிலும் காத்திருக்கிறேன்…நீ மலர் தூவ வருவாய் என எண்ணி...
                                                    
கவிஞர்:படிக்காதவன் கபிலன்.