உன்னை நான் சந்தித்த முதல் நாட்கள். 4:20 AM Unknown 0 ஜனவரி மழையில் உன்னை நான்...சந்தித்த பொழுதுகளில் முடிவு செய்து விட்டேன் வாழ்ந்தால் அது உன்னோடு தான் என்று. அந்தி மாலை நேரம் அவளை பார்ப்பதற்கு காத்து நின்ற நாட்கள் அத்தனையும் சுகம்தான் ஆனால் இப்பொழுது நீ இல்லாதநாட்கள்?? கவிஞர்:படிக்காதவன் கபிலன்.