நிலவிலும் காதல் கனவு காண்கிறேன். 3:02 AM Unknown 0 உன் முகவரி தெரியாமல் உன் கொலு சொலி கேட்டு உனை நான் பின் தொடர்கையில் பௌர்ணமி நிலவு சொன்னது எனை பார்த்து வா அவள் முகவரி கிடைக்கும் என்று. கண்விழித்து பார்க்கிறேன் கனவென்று தெரிந்தும் என் கள்ள மனம் நம்ப மறுக்கிறது. கவிஞர்:படிக்காதவன் கபிலன்.