அந்தி மசங்கும் வேளை அறியாமை எனை சூழ அவள் நினைப்பில் நான்...தூக்கத்தை தவிர துணைக்கு வர யாருமில்லை. பாவாடை சட்டை மறந்து தாவணிக்கு வந்தவளோ! வசந்தகால வரவுதனில் வயதுக்கு வந்தவளோ! முகிழ்த்தி விட்ட மலர் கொடிபோல் என்னவள் இடை அசைய மசங்கிய மாலை தனில் மனதை பறி கொடுத்தவனோ! கவிஞர் : படிக்காதவன் கபிலன்.