2:57 AM
0
உன் கையில் பட்டு வளையல்கள் அழகானது காலில் பட்டு கொலுசொலி அழகானது நீ உடுத்த போது தாவணி அழகானது உன் இடையில் பட்டு ஒட்டியானம் அழகானது நீ ஒட்டும் ஒட்டுப் பொட்டில் உன் வீட்டுக் கண்ணாடி கூட அழகானது…இப்போ என்னை அழகாக்க காத்திருக்கிறது நீ சொல்லவிருக்கும் வார்த்தைகள்.................???
                                                        கவிஞர்:படிக்காதவன் கபிலன்.