அழகாக பயணித்த நம் காதல். 3:00 AM Unknown 0 தொலைபேசியில் அன்பு மொழி கலந்த காதல் கதை பேசயில் கதிரவனின் ஒளி கண்டு மலர்ந்த தாமரை போல அழகாக பயணித்த நம் காதல் மூவாண்டு சமாதானம் எனும் போர்க்கள பூமியில் தொலை தூர அலைவரிசையாக தொலைந்து போனதடி நம் வாழ்க்கை பயணங்கள். கவிஞர்:படிக்காதவன் கபிலன்.