
Name : Manimekalai Kailaivasan
From : Toronto, Ontario
- Facebook mail : manimekalai.kailaiva
san@facebook.com
இங்கே என்னுடைய அனுபவங்களிலேருந்து கவிதைகளைப் பதிவு செய்ய விரும்புகிறேன். இங்கே என்னையும் உங்களில் ஒருவராக ஏற்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
_________________________________________________________________________________________________________
உன் அருகில் இருப்போர் எல்லோரும் உன்னை நேசிப்பதில்லை...உன்னை நேசிப்பவர்கள் எல்லோரும் உன் அருகில் இருப்பதில்லை.
Name : Priya Iracentiram
From : Jaffna
- Facebook mail : piriya.rajendram@fac
ebook.com
சில படைப்புக்களை நாம் சில நேரம் விரும்புவதில்லை,காரணம் அந்த எழுத்துக்களின் நாயகனின் நிலை நமக்கு தெரிவதில்லை.அவரது நிலையினை உணர்ந்து படிக்கும்போது , அந்த எழுத்துக்களின் ஆழமும் அதன் நோக்கமும் புரியவரும். ஒரு எழுத்தாளனுக்கோ , கவிஞனுக்கோ மிகவும் பிடித்த மற்றும் அவசியமானது " வரவேற்ப்பும் அவன் எழுத்துக்களை பற்றிய கருத்துக்களும்தான் " என்னை எழுத தூண்டியது ஒரு கவிதை. அது ஒருவன்... தன மனதில் உள்ள தேடல் மிக்க கேள்வியை,அவன் விரும்பும் ஒரு பெண்ணை பார்த்து கேட்பது.